Wednesday, September 12, 2007


3 comments:

கைப்புள்ள said...

படம் நன்றாக இருக்கு மேடம். ஆனால் படத்தில் சிவப்பு வண்ணம் வெகுவாக கலந்திருப்பது போல இருப்பதை உணர்கிறீர்களா? அவ்வாறு இல்லாமல் இருந்தால் படம் இன்னும் தெளிவாக இருக்கும்.
இதை Post processing மூலம் சரி செய்யலாம். பிகாசா என்னும் மென்பொருளை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இப்படத்தில் கலர் டெம்பரச்சேரை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். மேலும் விபரங்களுக்கு இப்பதிவைப் பாருங்கள்.

http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_2878.html

geenila said...

kaipullai intha artil thalaip pullai endru proof pannukireerkazh....piccasa..en kampuuttaril irakka veyndum.

goma said...

en thamil mazhaiyil nanaiya azhaippu vidukkiren.blog valluvam